யாழ்ப்பாணத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அரசு பேருந்து சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அரசு பேருந்து சேவை ஆரம்பம்

யாழ்ப்பாண மாநகர சபையின் முயற்சியினால், மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு யாழ்ப்பாண பிரதான பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவக் கல்லூரி நிலையம் வரை அரச பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி மாணவர்களின் நீண்டநாள் போக்குவரத்து பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் இச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

நிகழ்வில் மருத்துவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள்  பங்கேற்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )