
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டது.
வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகிய போது அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
TAGS Sri lanka

