
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலை பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து 25,000 ரூபா
வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பாடசாலை செல்லும் அனைத்து பிள்ளைகளுக்கும் அவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி நிதியிலிருந்து 25,000 ரூபா வழங்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது .
CATEGORIES Sri Lanka

