பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்

பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்

ரயில் பாதையின் அடியில் உள்ள மதகு, உடைந்துள்ளதால் அம்பேபுஸ்ஸ – அலவ்வ பிரதேசங்களுக்கிடையில் ரயில் சேவை ஒருவழிப் பாதையில் இயங்குவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் பிரதான மார்க்கத்தில் ரயில் தாமதமாக்கப்பட்டுள்ளதாக திணைக்களம்மேலும் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )