புதையல் தோண்டிய அறுவர் கைது

புதையல் தோண்டிய அறுவர் கைது

புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் இரு பெண்கள் உட்பட ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

முல்லைத்தீவு பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )