Tag: treasure
சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 2 பேர் கைது
குருணாகல், பன்சியகம – யாய 07 பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டலில் ஈடுபட்டிருந்த இரண்டு சந்தேகநபர்கள் வெள்ளிக்கிழமை (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பன்சியகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை ... Read More
கஹகுருல்லன்பெலஸ்ஸ பகுதியில் புதையல் தோண்டிய மூவர் கைது
மொனராகலை மாவட்டம் தனமல்வில – கஹகுருல்லன்பெலஸ்ஸ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டியதாகக் கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் நேற்று (04) மாலை தனமல்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து புதையல் ... Read More
புதையல் தோண்டிய அறுவர் கைது
புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் இரு பெண்கள் உட்பட ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இச் சோதனை நடவடிக்கை ... Read More
புதையல் தோண்டிய நால்வர் கைது
தனமல்வில, பட்டுவேவ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டியதாக சந்தேகிக்கப்படும் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (13) சனிக்கிழமை காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனமல்வில பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் ... Read More
நிக்கவெரட்டியவில் புதையல் தோண்டிய மூவர் கைது
நிக்கவெரட்டிய, பின்னபோலேகம பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்கள் நேற்று (19) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதான சந்தேக நபர்கள் 20, 32 மற்றும் 51 வயதான ... Read More

