புத்தாண்டில் ரணிலிடம் இருந்து சஜித்திற்கு அழைப்பு

புத்தாண்டில் ரணிலிடம் இருந்து சஜித்திற்கு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவும் தனது வாழ்த்துக்களைத் ரணில் விக்கரமசிங்கேவிற்கு தெரிவித்துள்ளார்.

இருவரும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இதன்போது விவாதித்ததாக செய்யதிகள் தெரிவிக்கின்றன .

இந்த வாழ்த்துப் பரிமாற்றம் புத்தாண்டில் புதிய தொடக்கத்தைக் குறிப்பதாக பரவலாக கருத்துக்கள் கூறப்படுகின்றன .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )