Lanka Ride சைக்கிள் சவாரி இன்று ஆரம்பம்

Lanka Ride சைக்கிள் சவாரி இன்று ஆரம்பம்

Lanka Ride சைக்கிள் சவாரி இன்று (16) காலை 9 மணிக்கு லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு முன்பாக ஆரம்பமாகும்.

போட்டி இன்று (16) காலை 9 மணிக்கு லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு முன்பாக ஆரம்பமாகி, கண்டி கன்னோருவ நோக்கி புறப்படும். கன்னோருவ நகரில் போட்டியின் முதலாவது நாள் நிறைவடையும்.

17 ஆம் திகதி காலை 9 மணிக்கு கன்னோருவையிலிருந்து மீண்டும் போட்டி ஆரம்பமாகி அனுராதபுரம் நோக்கி புறப்படவுள்ளது.

இதேவேளை, 18ஆம் திகதி கொழும்பில் போட்டியை நிறைவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த சைக்கிள் சவாரியில் 17 குழுக்கள் பங்கேற்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )