50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான ஹெராயின் போதைப்பொருளுடன் பெந்தோட்டையைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது

50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான ஹெராயின் போதைப்பொருளுடன் பெந்தோட்டையைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது

50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான ஹெராயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்தேக நபர்களிடமிருந்து 5 கிலோகிராம் 105 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது .

சந்தேக நபர்கள் 40-45 வயதுக்குட்பட்ட பெந்தோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஏன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )