Tag: BENTHOTA

50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான ஹெராயின் போதைப்பொருளுடன் பெந்தோட்டையைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது

Sasikala- February 1, 2026

50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான ஹெராயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சந்தேக நபர்களிடமிருந்து 5 கிலோகிராம் 105 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது . ... Read More