பாகிஸ்தானில் மசூதிக்கு அருகில் தற்கொலை குண்டுத் தாக்குதல் 69 பேர் உயிரிழப்பு – 169ற்கும் மேற்பட்டோர் காயம்

பாகிஸ்தானில் மசூதிக்கு அருகில் தற்கொலை குண்டுத் தாக்குதல் 69 பேர் உயிரிழப்பு – 169ற்கும் மேற்பட்டோர் காயம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மசூதி ஒன்றிற்கு அருகில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, இந்தத் தாக்குதலில் மேலும் 169-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்கொலை குண்டுதாரி, குறித்த மசூதியின் நுழைவாயிலுக்கு அருகில் குண்டை வெடிக்கச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தை அடுத்து, அந்தப் பகுதியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தபட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )