
வஸ்கடுவ பகுதியில் சடலம் மீட்பு
களுத்துறை வஸ்கடுவ பகுதியில் உள்ள தபால் பெட்டிக்கு அருகிலுள்ள வடிகாலில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இறந்தவரின் அடையாளம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும், சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
60 வயதுடைய ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES Sri Lanka

