
ஐசிசி T 20 உலகக் கிண்ணம் : நாணயச் சுழற்சியில் அவுஸ்திரேலியா வெற்றி
டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 19ஆவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி சிம்பாவே அணியை எதிர்கொள்ளவுள்ளது
குறித்த போட்டி சற்றுமுன்னர் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானதில்
ஆரம்பமான நிலையில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதன்படி, சிம்பாவே அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

