இங்கிலாந்து கிரிக்கெட் சபை தலைவர் ரிச்சர்ட் இலங்கை வந்தடைந்தார்

இங்கிலாந்து கிரிக்கெட் சபை தலைவர் ரிச்சர்ட் இலங்கை வந்தடைந்தார்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரிச்சர்ட் தாம்சன், இரு வாரங்களுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை இன்று (24) இலங்கை வந்தடைந்தார்.

இன்று காலை 8.35 மணிக்கு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-650 என்ற விமானம் மூலம் அவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.

இந்த விஜயத்தின் போது இருதரப்பு கிரிக்கெட் தொடர்புகள் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )