ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைககளுடன் சந்தேக நபர் கைது

ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைககளுடன் சந்தேக நபர் கைது

சுமார் ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளைஎடுத்துச் சென்ற நபர் ஒருவர் ஊரகஸ்மங்ஹந்திய, யுத்தபிட்டிய விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கொஸ்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊரகஸ்மங்ஹந்தியிலிருந்து கொஸ்கொட நோக்கி சந்தேகநபர் எடுத்துச் சென்ற பொதிகளிலிருந்து 1,340 போதை மாத்திரைகள் நேற்று (26) மாலை மீட்கப்பட்டுள்ளன.

விசாரணைகளின்போது, சந்தேகநபர் ஒரு போதை மாத்திரையை 500 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் ஊரகஸ்மங்ஹந்திய, கை

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )