
கபில சந்திரசேன விளக்கமறியல் நீடிப்பு
கபில சந்திரசேன அவர்களை ஏப்ரல் 2 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

