இலங்கையில் தங்க விலை சரிவு

இலங்கையில் தங்க விலை சரிவு

கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று (24) தங்கம் விலை குறைந்துள்ளது.

அதன்படி, ஒரு பவுண்டு 24 காரட் தங்கத்தின் விலை இன்று ரூ. 370,000 ஆக பதிவாகியுள்ளது.

மேலும், ஒரு பவுண்டு 22 காரட் தங்கத்தின் விலை இன்று ரூ. 340,400 ஆகக் குறைந்துள்ளது.

இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 38,000 ரூபா வீழ்ச்சியாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )