அமெரிக்க ஜானதிபதி டிரம்பின்                 மக்கள் செல்வாக்கு 36% சரிவு

அமெரிக்க ஜானதிபதி டிரம்பின் மக்கள் செல்வாக்கு 36% சரிவு

அமெரிக்க ஜானதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான அந்நாட்டு மக்களின் விருப்பமும் செல்வாக்கும் படிப்படியாகக் குறைந்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, அவரது மக்கள் செல்வாக்கு 36 சதவீதத்தால் (36%) வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் ஈரானுக்கு எதிராக அவர் முன்னெடுத்துள்ள போர் நடவடிக்கை ஆகியவையே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )