ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கைக்கு வருகை

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கைக்கு வருகை

ரஷ்ய கூட்டமைப்பின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின், உத்தியோகபூர்வ பயணமாக இன்று (26) இலங்கை வந்தடைந்தார்.

இந்தப் பயணத்தின் போது, ​​அவர் இலங்கை எரிசக்தித் துறையின் சிரேஷ்ட அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்தித்து, இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல்களை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சந்திப்புகள் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )