சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வை பதிவு செய்துள்ளது.

அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,561.4 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

இதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 71.98 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், சர்வதேச சந்தை மாற்றங்களின் தாக்கத்தால் உள்நாட்டு சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என பொருளாதார வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )