Category: Main News

செம்மணி மனிதப் புதைகுழியில் 245 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன

Sasikala- May 4, 2026

யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மயானத்திற்கு அருகில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியின் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆறாவது நாளாக நேற்றும் (03) தொடர்ந்தன. இதன்போது மேலும் 245 மனித உடல்களுக்குரிய எலும்பு எச்சங்கள் அடையாளம் ... Read More

இலங்கை மற்றும் மாலைதீவு இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

Sasikala- May 4, 2026

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முயிசு மற்றும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே 7 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ... Read More

இந்தியக் கடற்படையின் ‘ஐஎன்எஸ் சிந்துகேசரி’ நீர்மூழ்கிக் கப்பல் செயல்பாட்டு மறுசீரமைப்பு பணிகளுக்காக கொழும்புத் துறைமுகத்திற்கு வந்தடைந்தது

Sasikala- May 4, 2026

இந்திய கடற்படைக்கு சொந்தமான INS சிந்துகேசரி (INS Sindhukesari) நீர்மூழ்கி கப்பல், செயல்பாட்டு மறுசீரமைப்பு பணிகளுக்காக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய முறைப்படி வரவேற்றனர்.இந்த விஜயத்தின் போது, நீர்மூழ்கி ... Read More

கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் பின்னடைவு

Mithuna- May 4, 2026

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் ... Read More

தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம் ; தவெக முன்னிலை

Mithuna- May 4, 2026

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல் 23) ஒரே கட்டமாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக தபால் வாக்குகள் ... Read More

வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு தன்சல் பதிவுகள் இன்று முதல் ஆரம்பம்

Mithuna- May 4, 2026

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று (04) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் செயல்படும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் மூலம் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ... Read More

கடுகஸ்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூடு

Mithuna- May 4, 2026

கண்டி, கடுகஸ்தோட்டை, குஹாகொட பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த நபர் உடனடியாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், காயமடைந்தவர் குறித்த ... Read More