Category: Main News

அவுஸ்திரேலியா விமான விபத்தில் இருவர் உயிரிழப்பு தரையிலிருந்த 11 பேர் காயம் – ஒருவர் கவலைக்கிடம்

Sasikala- April 29, 2026

தெற்கு அவுஸ்திரேலியாவின் பாராஃபீல்ட் விமான நிலையத்தில் பயிற்சி விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே என்ஜின் கோளாறு காரணமாகக் கீழே விழுந்து, அங்கிருந்த கூடாரத்திற்குள் மோதி தீப்பிடித்தில் விமானி மற்றும் பயணி ஒருவரும் உயிரிழந்தனர். ... Read More

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன மாற்றத்திற்கான குழுத் தலைவராக நியமிக்கப்பட்டதால் எரான் விக்கிரமரத்ன SJB யிலிருந்து விலகினார்

Sasikala- April 29, 2026

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியின்செயற்குழு மற்றும் மேலாண்மைக் குழு ஆகியவற்றிலிருந்து விலக தீர்மானித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். ... Read More

பெண் வைத்தியர்கள் குளிப்பதைப் படம்பிடித்த 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் சிடிவியில் சிக்கினர்

Sasikala- April 29, 2026

கருத்தரங்கு ஒன்றிற்காக வருகை தந்து நாராஹேன்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பெண் வைத்தியர்கள்சிலர் குளிப்பதைத் தமதுமொபைல் போனில் படம்பிடித்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை 19 ... Read More

பூம் ட்ரக் உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் மோதியதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி

Sasikala- April 29, 2026

மில்லனிய பிரதேச சபையின் வேலைத்தளத்தில் ஹியூம் குழாய்களை இறக்கிக்கொண்டிருந்த பூம் ட்ரக் ஒன்று, உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் மோதியதில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பதலே பகுதியிலிருந்து மில்லனிய பிரதேச சபைக்கு கொண்டு ... Read More

ஹட்டன் பஸ் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 34 பேரில் ஒருவர் உயிரிழப்பு

Sasikala- April 29, 2026

ஹட்டன் - டிக்கோயா பிரதான வீதியின், பாடல்யால பகுதியில் இன்று (29) பிற்பகல் பயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் உயிரிழந்தவர் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த ... Read More

இடியுடன் மழை ; பல மாகாணங்களுக்கு மின்னல் எச்சரிக்கை

Mithuna- April 29, 2026

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (29) இரவு 11.30 மணி வரை மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமத்திய, ... Read More

பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

Mithuna- April 29, 2026

கோதுமை மா விலை ரூ.5 அதிகரிக்கப்பட்டிருந்தாலும், பேக்கரி உற்பத்திகளின் விலைகளை உயர்த்த திட்டமில்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நுகர்வோருக்கு சிரமம் ஏற்படாத வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சந்தை ... Read More