Category: Sports News

இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் காலமானார்

Mithuna- October 16, 2025

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜயனந்த வர்ணவீர தமது 64 வது வயதில் இன்று (16) காலமானார்.  1986 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ஜயனந்த வர்ணவீர, ... Read More

2026 உலக கோப்பை கால்பந்து ; 6 நாடுகள் தகுதி

Mithuna- October 15, 2025

உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்திகதி முதல் ஜூலை 19-ந்திகதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. இது ... Read More

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ; சாம்பியன் பட்டம் வென்ற மொனாக்கோ வீரர்

Mithuna- October 14, 2025

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் ஆர்தர் ரிண்டர்நெக், மொனாக்கோ வீரர் வாலண்டைன் வசெரோட் உடன் மோதினார். இதில் வசெரோட் முதல் ... Read More

வூஹான் ஓபன் டென்னிஸ் ; சாம்பியன் பட்டம் வென்ற கோகோ காப்

Mithuna- October 13, 2025

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், சக நாட்டு வீராங்கனையான ஜெசிகா பெகுலா உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் அதிரடியாக ... Read More

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை

Mithuna- October 12, 2025

13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் ... Read More

வூஹான் ஓபன் டென்னிஸ் ; கோகோ காப் காலிறுதிக்கு முன்னேற்றம்

Mithuna- October 10, 2025

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. அமெரிக்காவின் கோகோ காப், சீனாவின் ஜாங் ஷுவாய் உடன் மோதினார். இதில் கோகோ காப் 6-3, 6-2 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். Read More

இரண்டாமிடத்துக்கு முன்னேறிய ரஷீட் கான்

Mithuna- October 9, 2025

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான் முன்னேறியுள்ளார். பங்களாதேஷுக்கெதிரான முதலிரண்டு இருபதுக்கு – 20 போட்டிகளில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே ... Read More