Category: Sports News
இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி செல்லும் ஸ்கெவி சிமொன்ஸ் ?
ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக்கின் மத்தியகளவீரரான ஸ்கெவி சிமொன்ஸைக் கைச்சாத்திடுவதற்கான ஒப்பந்தமொன்றில் அதன் முன்னாள் முன்களவீரரான கிறிஸ்டோபர் என்குங்குவை உள்ளடக்குவதற்கு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ... Read More
அல் ஹிலாலில் இணைந்த லிவர்பூலின் முன்களவீரரான டர்வின் நுனேஸ்
சவுதி அரேபிய கால்பந்தாட்டக் கழகமான அல் ஹிலாலில் மூன்றாண்டு ஒப்பந்தமொன்றில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் முன்களவீரரான டர்வின் நுனேஸ் இணைந்துள்ளதாக இரண்டு கழகங்களும் சனிக்கிழமை (09) தெரிவித்துள்ளன. லிவர்பூலின் 2022ஆம் ஆண்டு ... Read More
மூன்றாமிடத்துக்கு முன்னேறிய பென் ஸ்டோக்ஸ்
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு பென் ஸ்டோக்ஸ் முன்னேறியுள்ளார். இந்தியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு 141 ஓட்டங்களைப் பெற்ற நிலையிலேயே ஆறாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி ... Read More
புதிய ஒப்பந்தத்துக்கு இணங்கிய ஜூலெஸ் கூன்டே
ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவுடன் எதிர்வரும் 2030ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் ஒப்பந்த நீடிப்பொன்றுக்கு தான் இணங்கியுள்ளதாக அக்கழகத்தின் பின்களவீரர் ஜூலெஸ் கூன்டே நேற்று முன்தினம் (30) வெளிப்படுத்தியுள்ளார். 26 ... Read More
பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய அபிஷேக் சர்மா
ஆண்களுக்கான டி20 தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்தியாவின் அபிஷேக் சர்மா (829 புள்ளி) முதலிடத்திற்கு முன்னேறி அசத்தினார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 2வது இடத்தில் ... Read More
கனடா ஓபன் டென்னிஸில் 3-வது சுற்றுக்கு முன்னேறிய கோகோ காப்
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி ... Read More
மியூனிச்சில் இணையவுள்ள லூயிஸ் டியஸ்
ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயேர்ண் மியூனிச்சில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் முன்களவீரரான லூயிஸ் டியஸ் இணையவுள்ளார். லிவர்பூலுடன் 65.5 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்கள் ஒப்பந்தத்துக்கு லிவர்பூலுடன் மியூனிச் இணங்கிய நிலையிலேயே ... Read More

