Category: Sri Lanka
சேனவல்லி ஏரியில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
தம்பலகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனவல்லி ஏரியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் ஏரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மயக்கமடைந்து நீரில் விழுந்து மூழ்கியதாக ... Read More
கல்கிஸ்சையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கல்கிஸ்சை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலுத்தாகொடை வீதி பகுதியில் நேற்று (16) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, பெருமளவிலான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சோதனையின் போது, சந்தேகநபரிடமிருந்து 925 ... Read More
மழைக்கால நீர் தேக்கத்தை தடுக்க வடிகால் சுத்திகரிப்பு நடவடிக்கை
மழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்ட நீர் தேக்க நிலையை தடுக்கும் நோக்கில், சம்மாந்துறை பிரதேச சபையினால் விசேட வடிகால் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் வழிகாட்டலில், ... Read More
கல்கிஸ்ஸையில் வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு
கல்கிஸ்ஸை படோவிட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ... Read More
மக்கள் வங்கியின் மாற்று விகித பணப்பரிமாற்ற முறைமையில் ஏற்பட்டத் தவறால் சுமார் 656 மில்லியன் ரூபா நட்டம்
தமது பணப்பரிமாற்ற முறைமைகயில் ஏற்பட்ட மாற்று விகிதத் தவறு காரணமாக, சில வாடிக்கையாளர்களுக்கு சுமார் மூன்று வருட காலப்பகுதியில் மேலதிகமாக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது. இதனால் வங்கிக்கு ஏற்பட்டுள்ள நட்டம் சுமார் ... Read More
குமுதினி படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல்
குமுதினி படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (15) நெடுந்தீவு பகுதியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. மாவிலித்துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள நினைவுத் தூபி வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமானது. முதன்மை நினைவுச் சுடரினை, குமுதினி ... Read More
மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு
உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளன. அதன்படி, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.4 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. ... Read More

