Category: Sri Lanka
பெஹெலியகொட மெனிங் சந்தையில் பாரிய தீ – 20 வர்த்தக நிலையங்கள் சேதம்
இன்று (10) பெஹெலியகொட மெனிங் பொதுச் சந்தையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 20 வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக ... Read More
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – பத்து பேர் வைத்தியசாலையில்
பெலியத்த மற்றும் கசாகலாவிற்கு இடையே உள்ள தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 154வது தூண் அருகே இடம்பெற்ற விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தங்கல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாணந்துறையிலிருந்து கதிர்காமம் நோக்கி மின்சார ... Read More
கண்டி – மஹியங்கனை வீதியில் லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு
கண்டி - மஹியங்கனை பிரதான வீதியில் , உடதும்பரவின் நிசருவ பகுதியில் இன்று காலை (10)இடம்பெற்றவீதி விபத்தில் இருசக்கர வாகன ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். கண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கிச் சென்று கொண்டிருந்த லொறி ஒன்று ... Read More
பலத்த மழைவீழ்ச்சியால் வான்பாயும் 10ற்கும் மேற்பட்ட நீர்த்தேக்கங்கள்
தற்போது நிலவிவரும் கடும் மழைவீழ்ச்சி காரணமாக, நீர்ப்பாசன திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 9 பிரதான நீர்த்தேக்கங்களும் 5 நடுத்தர நீர்த்தேக்கங்களும் வான்பாய்வதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது. லுணுகம்வெஹெர நீர்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து ... Read More
இன்று காலை 10 மணிக்கு விஜய் பதவியேற்பு விழா -சென்னையில் எல்இடி திரைகள் மூலம் நேரலை!
விஜய்யின் பதவியேற்பு விழா, சென்னையில் 20 இடங்களில் எல்இடி திரைகள் மூலம் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெருங்கட்சியாக 108 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, ... Read More
2026 ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் இடாப்பு பெயர்ப் பட்டியல் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்க ஜூன் 5 வரை பொதுமக்களுக்கு சந்தர்ப்பம்
2026 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு தொடர்பான உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 2026 ஜூன் 5 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2026 ... Read More
4 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹசீஸ் போதைப்பொருளுடன் இலங்கையர் கட்டுநாயக்கவில் கைது
இன்று (10) அதிகாலை 12:30 அளவில் தாய்லாந்தின் பெங்காக் நகரில் இருந்து தாய் ஏர்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை சந்தேகநபர் வந்தடைந்தார். சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதியில் சாக்லேட் ... Read More

