Category: Sri Lanka

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

Mithuna- April 29, 2026

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலையில் இன்று (29) கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 395,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு ... Read More

கோதுமை மாவு விலை உயர்வு

Mithuna- April 29, 2026

ப்ரிமா நிறுவனம் இன்று (29) முதல் கோதுமை மாவு விலையை உயர்த்த தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, ப்ரிமா மாவின் ஒரு கிலோவுக்கு ரூ.5 உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரித்ததன் காரணமாகவே இந்த விலை ... Read More

இலங்கை கிரிக்கெட்டில் அதிரடி நடவடிக்கை ; நிர்வாகம் கைமாறியது

Mithuna- April 29, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்து நிர்வாகப் பணிகளும் இன்று (29) முதல் தற்காலிகமாக அரசின் பொறுப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு அறிவித்துள்ளது. 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க ... Read More

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

Mithuna- April 29, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தனது பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று (28) பிற்பகல் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போதே அவர் இந்த தீர்மானத்தை அறிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஷம்மி ... Read More

இந்தியாவில் இலங்கையர் தாக்குதல் ; அமைச்சர் சந்திரசேகர் கடும் கண்டனம்

Mithuna- April 29, 2026

இந்தியாவில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவத்தை மீன்வளம், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் திரு. ராமலிங்கம் சந்திரசேகர் கடுமையாகக் கண்டித்துள்ளார். இச்சம்பவம் மனித உரிமைகளின் தீவிர மீறலாகும் என்றும், ... Read More

எம்.பி. அர்ச்சுனாவுக்கு பிணை

Mithuna- April 29, 2026

யாழ்ப்பாணம், ஏப்ரல் 29 — கைத் துப்பாக்கி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி இளவாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ... Read More

மின்சாரக் கட்டண மாற்றம் ; மே 9ல் இறுதி அறிவிப்பு

Mithuna- April 29, 2026

திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணங்கள் குறித்த இறுதி தீர்மானம் எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான விசேட மின்சாரக் கட்டணத் ... Read More