Category: World News
ஈரான் ஒரு உடன்பாட்டிற்கு வர 48 மணிநேரம் மட்டுமே அவகாசம்- இல்லையெனில் அமெரிக்கா ‘நரகத்தை’ அவிழ்த்துவிடும் – டிரம்ப் எச்சரிக்கை
ஈரான் ஒரு உடன்பாட்டிற்கு வருவதற்கு அல்லது ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பதற்கு இன்னும் 48 மணிநேரம் மட்டுமே எஞ்சியுள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்துள்ளார். அவ்வாறு செய்யத் தவறினால் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக 'நரகத்தை' அவிழ்த்துவிடும் என ... Read More
போர் பதற்றங்களுக்கு மத்தியில் முதன்முறையாக ஜப்பானிய மற்றும் பிரெஞ்சு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தன
ஈரானுக்கு எதிரான போர் ஆரம்பமானதன் பின்னர் முதன்முறையாக பிரான்ஸ், ஜப்பான் மற்றும் ஓமனுக்குச் சொந்தமான கப்பல்கள் நேற்று ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போர் பதற்றங்களுக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தியைக் ... Read More
ஈரான் போரில் காயமடைந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 350ஐ கடந்துள்ளதாக பெண்டகன் தெரிவிப்பு
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிரான போரை ஆரம்பித்த கடந்த பிப்ரவரி 28ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில், 350-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் படைவீரர்கள் காயமடைந்துள்ளனர். பென்டகன் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, தரைப்படை, விமானப்படை, ... Read More
ஈரானிய வான் பாதுகாப்புத் தாக்குதலில் மற்றுமொரு அமெரிக்க போர் விமானம் மத்திய கிழக்கில் வீழ்த்தப்பட்டது
ஈரானிய வான் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி அமெரிக்காவின் A-10 போர் விமானம் ஒன்று வீழ்த்தப்பட்டுள்ளதாக, ஈரானிய இராணுவ மக்கள் தொடர்பு அலுவலகத்தை மேற்கோள் காட்டி அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய ... Read More
ஈரானிய கடற்படை புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் உயிரிழப்பைஈரான் உறுதிப்படுத்தியது
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, தனது கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர் சபையின் தலைவர் பெஹ்னாம் ரெசாயியின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி ரெசாயியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலின் ... Read More
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக உள்ளோம் ; பாகிஸ்தான்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி 28-ந்திகதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியதில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலாக ஈரான், இஸ்ரேல் மற்றும் மத்திய ... Read More
ஈரானை “கற்காலத்திற்கு” தள்ளுவோம் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் நோக்கங்கள் "முழுமையடையும் தருவாயில்" உள்ளதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வரும் வாரங்களில் அந்தப் பணிகள் நிறைவு செய்யப்படும் என உறுதியளித்துள்ளார். வொஷிங்டனில் இருந்து இன்று (02) ... Read More

