Category: World News
அனைத்து தடைகளும் நீக்கப்படும்வரை போர் தொடரும்
ஈரானின் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து தொடங்கிய போர் ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில், திடீர் திருப்பமாக 5 நாள் சண்டை நிறுத்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹார்முஸ் ... Read More
கொலம்பியாவில் விமான விபத்து ; 66 பேர் உயிரிழப்பு
தெற்கு கொலம்பியாவில் இடம்பெற்ற விமானப்படை விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்நாட்டின் விமானப்படைத் தளபதி தெரிவித்ததன்படி, விபத்துக்குள்ளான விமானத்தில் 114 இராணுவ வீரர்களும் 11 விமானப் பணியாளர்களும் ... Read More
ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம் டிரம்ப் தெரிவிப்பு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை ஈரான் மறுப்பு
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே,வார இறுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 15 உடன்பாட்டுப் புள்ளிகள் எட்டப்பட்டுள்ளதாக ட்ரம்ப் சிஎன்என் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக மீண்டும் திறக்க ஈரான் சம்மதிக்காவிட்டால் தாக்குதல் நடத்தப்படும் என ... Read More
அமெரிக்க மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரிக்கை
அமெரிக்க இராணுவ முகாம்களுக்கு மின்சாரம் வழங்கும் மத்திய கிழக்கு பிராந்திய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை, ஹோர்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ... Read More
தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து
நியூயார்க் நகரத்தின் லாகார்டியா விமான நிலையத்தின் ஓடுபாதையில், ஏர் கனடா விமானம் ஒன்று தீயணைப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், அவசரகாலக் கதவுகள் வழியாகப் ... Read More
ஆசியாவிற்கான எண்ணெய் விநியோகக் குறைப்பு ; சவுதி அரம்கோ தீர்மானம்
உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரம்கோ, ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது முறையாக ஆசிய வாடிக்கையாளர்களுக்கான தனது கச்சா எண்ணெய் விநியோகத்தைக் குறைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர்ச் சூழல் ... Read More
ஈரான் அரச வானொலி நிலையம் மீது தாக்குதல்
ஈரானிய அரச வானொலி நிலையம் மீது இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஈரானின் தெற்கு துறைமுக நகரில் அமைந்துள்ள குறித்த வானொலி நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக ... Read More

