Category: World News
இதுவரையான தாக்குதல்களில், ஈரானில் 200 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழப்பு
மத்திய கிழக்குப் போர் ஆரம்பித்த நாள் முதல் இதுவரையிலான காலப்பகுதியில், சுமார் 200 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரானிய ஊடகப் பேச்சாளர் பாத்திமா மொஹஜெரானி தெரிவித்துள்ளார். அரசு ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள ... Read More
‘கார்க் தீவு’ ஈரானின் உயிர் நாடி என்று கூறப்படுவது ஏன்?
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், "சற்று நேரத்திற்கு முன்பு, எனது உத்தரவின் பேரில், அமெரிக்க மத்திய கட்டளை மையம் (US Central Command) மத்திய கிழக்கின் வரலாற்றிலேயே மிகவும் சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதல்களில் ஒன்றை நடத்தியது. ... Read More
ஈரானிய தாக்குதலில் சவுதி தளத்திலிருந்த ஐந்து அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதம்
சவுதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான ஐந்து எரிபொருள் நிரப்பும் விமானங்கள் தாக்கப்பட்டதில் சேதமடைந்துள்ளதாக, இரண்டு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் ... Read More
வடக்கு ஈராகில் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு !
வடக்கு ஈராகின் குர்திஷ் (Kurdish) பிராந்தியத்தில் பறந்த ட்ரோன் ஒன்று வான் பாதுகாப்பு அமைப்பினால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த ட்ரோன், ஈராகின் குர்திஷ் (Kurdish) உள்நாட்டு பாதுகாப்புப் படையான பெஷ்மெர்கா படையின் ... Read More
ஈரானின் குர்திஸ்தான் மாகாணத்தில் தாக்குதல் – 112 பேர் உயிரிழப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டதாக்குதல்களில், ஈரானின் குர்திஸ்தான் (Kurdistan) மாகாணத்தில் இதுவரை குறைந்தது 112 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இந்த தாக்குதல்களில் குறைந்தது 969 பேர் வரை ... Read More
தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்தாக்குதல் – 4 பேர் உயிரிழப்பு
லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தாமீர் ஹரெட் சைதா (Taamir Haret Saida) பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் குறைந்தது நால்வர் உயிரிழந்துள்ளதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் அப்பகுதியில் ... Read More
ஈரானின் எண்ணெய் வளங்கள் தாக்கப்பட்டால் மதித்திய கிழக்கிலுள்ள எண்ணெய் நிறுவனங்கள் தாக்கப்படும்
ஈரானின் எண்ணெய் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலுக்கும் பழிவாங்கும் நடவடிக்கையாக, அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் பிராந்தியத்திலுள்ள எண்ணெய் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானின் பிரதான கச்சா ... Read More

