வடக்கு ஈராகில் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு !

வடக்கு ஈராகில் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு !

வடக்கு ஈராகின் குர்திஷ் (Kurdish) பிராந்தியத்தில் பறந்த ட்ரோன் ஒன்று வான் பாதுகாப்பு அமைப்பினால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த ட்ரோன், ஈராகின் குர்திஷ் (Kurdish) உள்நாட்டு பாதுகாப்புப் படையான பெஷ்மெர்கா படையின் 70-ஆவது பிரிகேட்டை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )