Tag: Iraq
குவைத் எல்லை மீது ட்ரோன் தாக்குதல் : கட்டார் கடும் கண்டனம்
குவைத் எல்லைப் பகுதிகளில் ட்ரோன் தாக்குதல் நடைபெற்றதை கட்டார் கடுமையாக கண்டித்துள்ளது. ஈராக் நாட்டிலிருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் மூலம் இரண்டு குவைத் எல்லைப் பாதுகாப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ... Read More
இஸ்ரேலை குறிவைத்து ஹூத்தி தாக்குதல்
யேமனில் செயல்படும் ஹூத்தி கிளர்ச்சிக் குழு, இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் மோதல் நிலைமையில், ஹூத்திகள் மேற்கொண்ட முதல் தாக்குதல் இதுவாகும். குழுவின் அறிக்கையின்படி, ... Read More
ஈராக்கில் உள்ள அமெரிக்கர்களை உடனே வெளியேறுமாறு அறிவிப்பு
ஈராக் முழுவதும் அமெரிக்க குடிமக்கள் மீது தாக்குதல் அபாயம் அதிகரித்துள்ளதாக ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் புதிய பாதுகாப்பு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிக்கையின்படி, ஈரான் ஆதரவு கொண்ட ஆயுதக் குழுக்கள், ஈராக் ... Read More
வடக்கு ஈராகில் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு !
வடக்கு ஈராகின் குர்திஷ் (Kurdish) பிராந்தியத்தில் பறந்த ட்ரோன் ஒன்று வான் பாதுகாப்பு அமைப்பினால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த ட்ரோன், ஈராகின் குர்திஷ் (Kurdish) உள்நாட்டு பாதுகாப்புப் படையான பெஷ்மெர்கா படையின் ... Read More
???? Breaking News : ஈராக் எண்ணெய் துறைமுக நடவடிக்கைகள் நிறுத்தம்
எண்ணெய் டேங்கர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பின்னர் ஈராக் தனது எண்ணெய் துறைமுக நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஈராக்கிய துறைமுகங்களுக்கான பொது நிறுவனத்தின் தலைவர் ஃபர்ஹான் அல்-ஃபர்டோசி இதனை ஈராக் செய்தி நிறுவனத்திடம் ... Read More
விமான சேவைகளை ரத்து செய்தது துருக்கி ஏர்லைன்ஸ்
துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனம் மார்ச் 2 ஆம் திகதி வரை லெபனான், சிரியா, ஈராக், ஈரான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. Read More
ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்துஈராக் வான்பரப்பு மூடப்பட்டது
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் தனது வான்பரப்பை மூடியுள்ளது. இதற்கமைய, ஈராக் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் அந்நாட்டு வான் எல்லை ஊடாக மேற்கொள்ளப்படும் ... Read More

