விமான சேவைகளை ரத்து செய்தது துருக்கி ஏர்லைன்ஸ்
துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனம் மார்ச் 2 ஆம் திகதி வரை லெபனான், சிரியா, ஈராக், ஈரான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.