Category: World News
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவாளர்களுக்கு கடும் சிறைத் தண்டனை
பாகிஸ்தானில் 2023-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டபோது, அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகத்தை அடித்து, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக பல ... Read More
ஈரானின் புதிய உயரிய தலைவராக மொஜ்தபா கமேனி நியமனம்
அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமேனியைத் தொடர்ந்து, ஈரானின் அடுத்த உயரிய தலைவராக (Supreme Leader) அவரது இரண்டாவது புதல்வர் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1969 செப்டம்பர் ... Read More
ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக இரண்டு பிரம்மாண்ட அமெரிக்க விமானங்கள் பிரித்தானியா வருகை
ஈரானுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளுக்காக ,தனது இராணுவ தளங்களைப் பயன்படுத்த பிரித்தானியா ,அமெரிக்காவிற்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை, மேலும் இரண்டு அமெரிக்க விமானப்படை விமானங்கள் பிரித்தானியாவின் RAF Fairford தளத்தில் தரையிறங்கியுள்ளன. ... Read More
ஈரான் பாடசாலை மீது குண்டுவெடிப்பு ; டிரம்ப் விளக்கம்
கடந்த வாரம் அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலின் போது ஈரானில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளி மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 160 பேர் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ... Read More
24 மணித்தியாலங்களுக்குள் ஈரானின் புதிய உயர் தலைவர் தெரிவாகுவார் – ஈரான்
ஈரானின் புதியஉயர் தலைவரை அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, ஈரான் புரட்சிகர காவல் படையுடன் (IRGC) தொடர்புடைய பார்ஸ் (Fars) செய்திச் சேவை தெரிவித்துள்ளது. ஈரானின் உயர் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைக் ... Read More
தெஹ்ரானில் உள்ள எரிபொருள் சேமிப்பு நிலையம் மீது தாக்குதல்
இஸ்ரேலிய அரசியல் தலைமைத்துவத்தின் வழிகாட்டலின் கீழும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் (IDF) ஆதரவுடனும் ஈரானின் தேசிய எரிபொருள் சேமிப்பு நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் தெஹ்ரானில் உள்ள தேசிய எரிபொருள் ... Read More
லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் : 12 பேர் உயிரிழப்பு
லெபனானின் கிழக்கு பகுதியில் உள்ள பெக்கா வேலே (Bekaa valley) பள்ளத்தாக்கில் அமைந்துள்ள நபி (Nabi) நகரில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேல் வான்தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்ததுடன் 33 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார ... Read More

