Category: World News

பிரின்ஸ் சுல்தான் விமானத் தளத்தை நோக்கி ஏவப்பட்டஏவுகணைகளை சுட்டுவீழ்த்தியது சவூதி

Viveka- March 7, 2026

பிரின்ஸ் சுல்தான் விமானத் தளத்தை நோக்கி ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை தங்களது பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்துவிட்டதாக சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது Read More

பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 55 ரூபாய் அதிகரித்துள்ளது

Sasikala- March 7, 2026

பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 55 ரூபாய் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் அந்நாட்டு அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. புதிய எரிபொருள் விலைகள் ... Read More

டெல் அவிவ் உட்பட மத்திய இஸ்ரேலின் பல பகுதிகளை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதல்

Viveka- March 7, 2026

இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் அதனை சுற்றியுள்ள மத்திய பகுதிகளிலும் ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகஇஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக அந்த பகுதிகளில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையை இஸ்ரேல் ... Read More

ஈரானின் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில் காலை சக்திவாய்ந்த வெடிப்பு

Sasikala- March 7, 2026

ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படும் மெஹ்ராபாத் (Mehrabad) சர்வதேச விமான நிலையத்தில், அந்நாட்டு நேரப்படி இன்று (07) அதிகாலை சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பிபிசி (BBC) செய்திச் சேவை ... Read More

ஈரானின் மூன்றாவது போர்க்கப்பலுக்கு இந்தியா தஞ்சமளித்தது

Sasikala- March 7, 2026

ஈரானியப் போர்க்கப்பலான IRIS Lavan இற்கு தஞ்சம் வழங்க இந்தியா ஈரானின் மூன்றாவது போர்க்கப்பலுக்கு இந்தியா தஞ்சமளித்தது. அதன்படி, 183 பணியாளர்களுடன் இந்த கப்பல் இம்மாதம்4-ஆம்திகதி முதல் கொச்சி துறைமுகத்தில் இந்த கப்பல் நங்கூரமிட்டுள்ளது. ... Read More

ஈரானை வழிநடத்த பகுத்தறிவும் விவேகமும் கொண்ட ஒருவரை தேர்வு செய்ய வேண்டும்

Mithuna- March 6, 2026

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததாகக் கூறி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதலை மேற்கொண்டு வரும் நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவர் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து ... Read More

சுற்றி வளைக்கப்படும் ஈரான்.. இஸ்ரேலின் வலைக்குள் சிக்கியது எப்படி?

Viveka- March 6, 2026

இஸ்ரேல், அமெரிக்க படைகளுக்கும் ஈரானுக்கும் நடக்கும் மோதல் நாளுக்குநாள் உக்கிரம் அடைந்து வருகிறது. போரின் முதல் நாளிலேயே தங்களது உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியின் இழப்பால் கடும் ஆத்திரம் அடைந்த ஈரானின் ராணுவம், ... Read More