Category: World News
மத்திய கிழக்கை சூழும் பதற்றம் : டிரம்பை சந்திக்கும் நெதன்யாகு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் கடும் பதற்ற நிலைக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை இன்று வெள்ளை மாளிகையில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின் ... Read More
கனடாவில் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ப்ளர் ரிட்ஜ் உயர்நிலைப் பாடசாலையில் நேற்று (10) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் சந்தேகநபர் உட்பட குறைந்தது 10 பேர் ... Read More
செவ்வாய் பயணம் தள்ளிவைப்பு ; நிலவை அடுத்த இலக்காக அறிவித்த எலான் மஸ்க்
நிலவை அடுத்த இலக்காக அறிவித்த எலான் மஸ்க் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க், செவ்வாய் கிரகத்திற்கான தனது திட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் ... Read More
காசாவின் குடியிருப்பு பகுதிகளுக்குள் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
காசா நகரில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தை இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்கியதில், பல பலஸ்தீனர்கள் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். இந்த கட்டிடம், ஏற்கனவே போரின் போது நடந்த முந்தைய தாக்குதல்களில் சேதமடைந்திருந்த நிலையில், ... Read More
போர்ச்சுக்கல் ஜனாதிபதி தேர்தலில் அந்தோனியோ ஜோஸ் செகுரோ செகுரோ அமோக வெற்றி
போர்ச்சுக்கல் நாட்டில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஆளும் மிதவாத இடதுசாரி சோசலிசக் கட்சியைச் சேர்ந்த அந்தோனியோ ஜோஸ் செகுரோ 66.8 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வலதுசாரி Chega கட்சியின் வேட்பாளர் ... Read More
அமெரிக்கா – கனடாவை இணைக்கும் “Gordie Howe” பாலம் : 50% உரிமை கோரும் ட்ரம்ப்
கனடா அரசின் நிதியில் 4.6 பில்லியன் டொலர் மதிப்புள்ள “ Gordie Howe ” சர்வதேச பாலம், அமெரிக்காவின் மிச்சிகன் மாநில டெட்ராய்ட் நகரத்தையும், கனடாவின் ஒன்டாரியோ மாநில விந்த்சர் நகரத்தையும் இணைக்கிறது. இந்த ... Read More
எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரம் ; எனது பெயர் தொடர்பான தகவல்கள் பொய்யானவை
பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான சுமார் 30 லட்சம் பக்க ஆவணங்கள், 2,000 வீடியோக்கள் மற்றும் 1.8 லட்சம் படங்களை அமெரிக்க நீதித்துறை, கடந்த ஜனவரி 31ஆம் திகதி வெளியிட்டது. இந்த ஆவணங்களில் ... Read More

