Category: World News

நோபல் அமைதி பரிசு பெற்ற நா்கீஸ் முகமதிக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்த ஈரான்

Mithuna- February 9, 2026

ஈரானைச் சேர்ந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நா்கீஸ் முகமதிக்கு மேலும் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. நா்கீஸ் முகமதி அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக முன்னதாகவே ... Read More

ஜப்பான் பிரதமர் தேர்தலில் சனே டக்காச்சி வெற்றி

Mithuna- February 9, 2026

ஜப்பான் பிரதமராக கடந்த ஒக்டோபரில் பதவியேற்ற சனே டக்காச்சிக்கு (Sanae Takaichi) மக்களிடையே 70 சதவீதத்துக்கும் அதிகமான ஆதரவு நிலவி வந்தது. இருப்பினும், பாராளுமன்றத்தில் அவரது கூட்டணிக்குக் குறைந்த பெரும்பான்மை மட்டுமே இருந்தது. தனது ... Read More

”உக்ரைன் – ரஷ்யா போருக்கு ஜூன் மாதத்திற்குள் அமைதி ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது”

Mithuna- February 8, 2026

உக்ரேன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 4-ம் ஆண்டு நிறைவை நெருங்கியுள்ளது. இந்த மாதம் 24-ந்திகதியுடன், போரின் 4-ம் ஆண்டு முடிந்து, 5-ம் ஆண்டுக்கு நகரும். இந்த சூழலில், உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ... Read More

பாராக் ஒபாமா குறித்து வீடியோ ; நான் எந்த தவறும் செய்யவில்லை

Mithuna- February 8, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் சமூக வலைத்தள பக்கத்தில், முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஜனநாயக கட்சியினரின் தலைவருமான பாராக் ஒபாமாவை அவமதிக்கும் வகையில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோவில் காட்டு விலங்குகளின் முகத்துக்குப் ... Read More

பாராளுமன்றம் கலைந்ததன் பின்னர் ஜப்பானில் இன்று பொதுத் தேர்தல்

Mithuna- February 8, 2026

ஜப்பானின் பொதுத் தேர்தல் இன்று (08) நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் சுமார் 103 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கத் தயாராக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 44,000க்கும் மேற்பட்ட ... Read More

கத்தார் சென்ற ஈரான் வெளியுறவு அமைச்சர்

Viveka- February 7, 2026

ஓமானில் நடைபெற்ற முக்கியமான தூதரக கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, நேற்று கத்தாரின் டோஹா நகருக்கு சென்றுள்ளார் இந்நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சருக்கும் கத்தார் அரசாங்கத்திற்கும் இடையில் முக்கியமான பேச்சுவார்த்தைகள் ... Read More

பங்களாதேஷில் நிபா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு

Viveka- February 7, 2026

பங்களாதேஷில் நிபா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த நோய் சர்வதேச அளவில் பரவும் அபாயம் தற்போது குறைவாகவே உள்ளதாகவும் WHO தெரிவித்துள்ளது. உலக சுகாதார ... Read More