Tag: arrest

பெண் ஒருவர் கொலை ; சந்தேகநபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரல்

Mithuna- January 27, 2026

கூர்மையான ஆயுதத்தால் பெண்ணொருவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த குற்றச்செயலுடன் தொடர்பாக, பொலிஸாரால் தேடப்பட்டு வரும் சந்தேகநபரைக் கைது செய்வதற்காக பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது. கடந்த 2025 ஏப்ரல் 18ஆம் திகதி, மத்துகம பொலிஸ் ... Read More

பதுளையில் பெண் கான்ஸ்டபிள் ஹெரோயினுடன் கைது

Mithuna- January 27, 2026

பதுளை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரிடமிருந்து 4 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் ... Read More

பொகவந்தலாவையில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு ; இருவர் கைது

Mithuna- January 26, 2026

பொகவந்தலாவை பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர், அகழ்வு உபகரணங்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், டின்சின் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் ... Read More

ஹால்துமுல்லவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Mithuna- January 25, 2026

ஹால்துமுல்லவில் உள்ள இலுக்பலெஸ்ஸ வனப்பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர் கைதானதாக தெரிவிக்கப்படுகிறது. ... Read More

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 2 பேர் கைது

Mithuna- January 25, 2026

குருணாகல், பன்சியகம – யாய 07 பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டலில் ஈடுபட்டிருந்த இரண்டு சந்தேகநபர்கள் வெள்ளிக்கிழமை (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பன்சியகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 524 பேர் கைது

Mithuna- January 25, 2026

பொலிஸ் மாஅதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் வெள்ளிக்கிழமை (23) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 524 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விசேட நடவடிக்கையின் கீழ் 30,236 ... Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.13 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் 3 பேர் கைது

Mithuna- January 25, 2026

ரூ.13 கோடிக்கும் அதிக பெறுமதியான குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த மூன்று பேரை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (25) அதிகாலை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு ... Read More