Tag: arrest

விமான நிலையத்தில் சட்டவிரோத கடத்தல் ; இரண்டு வெளிநாட்டு பயணிகள் கைது

Mithuna- December 29, 2025

வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் நவீன ரக கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த இரண்டு வெளிநாட்டு பயணிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 22 ... Read More

குஷ் போதைப்பொருளுடன் நால்வர் கைது

Mithuna- December 29, 2025

200 மில்லியன் ரூபாய் மதிப்புடைய 20.7 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைதானவர்களுள் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்குவர்.  இது ... Read More

கைதான 3 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Mithuna- December 28, 2025

எல்லைத்தாண்டி நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதுடன், பின்னர் கடற்தொழில் மற்றும் ... Read More

மசாஜ் நிலையம் சுற்றிவளைப்பு ; 10 பெண்கள் கைது

Mithuna- December 28, 2025

கொள்ளுப்பிட்டி பகுதியில் ஓர் மசாஜ் நிலையத்தைச் சுற்றிய சோதனையின் போது, மூன்று நாடுகளைச் சேர்ந்த 10 வெளிநாட்டுப் பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளுப்பிட்டி போலீஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், காலி ... Read More

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 543 பேர் கைது

Mithuna- December 28, 2025

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று (27) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 28,879 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 543 பேர் ... Read More

நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி ; 3 இந்திய மீனவர்கள் கைது

Mithuna- December 28, 2025

நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 3 இந்திய மீனவர்கள் இன்று (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார். சம்பவத்தின் போது, அவர்கள் பயணித்த ... Read More

மினுவாங்கொடையில் வெளிநாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் சந்தேக நபர் கைது

Mithuna- December 28, 2025

மினுவாங்கொட பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, அதற்கான ஒரு மெகசின் மற்றும் T-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 25 தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு மாகாண வடக்கு ... Read More