Tag: arrest
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 614 பேர் கைது
பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று பு(10) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 27,953 பேர் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், சந்தேகத்தின் ... Read More
கெஹெல்பத்தர பத்மே குற்றக் குழுவுடன் தொடர்புடைய இருவர் கைது
இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பின்னர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ‘கெஹெல்பத்தர பத்மே’ என அழைக்கப்படும் பத்மசிறி பெரேராவுடன் தொடர்புடைய குற்றச் செயல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அவரது வழிகாட்டுதலின் பேரில் குற்றச் ... Read More
மதுவரித் திணைக்கள ஊழியர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது
இலங்கை மதுவரித் திணைக்களத்தின் ஒரு ஊழியர், இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய ఔடத உற்பத்தி நிலையம் ஒன்றினால் இரத்து செய்யப்பட்ட சட்டவிரோத ... Read More
போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்து 21 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read More
ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது
பனாமுரே மித்தெனியா வீதியின் லெல்லவலப் பகுதியில் ஐஸ் வகை போதைப்பொருளை வைத்திருந்த இரு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இவர்கள் மீது நடத்திய சோதனையின் போது, 190 ... Read More
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்து திருடப்பட்ட புறாக்களுடன் சந்தேகநபர் கைது
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து திருடப்பட்ட 32 வெளிநாட்டு புறாக்களில் 15 புறாக்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (06) கல்கிசைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளினால் ... Read More
போலி அடையாள அட்டைகள் உட்பட போலி ஆவணங்களைத் தயாரித்த நபரொருவர் கைது
போலி அடையாள அட்டைகள் உட்பட போலி ஆவணங்களைத் தயாரித்த பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர், இலஞ்ச அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் ... Read More

