
போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து 21 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

