Tag: Couple
போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்து 21 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read More
தங்காலை துப்பாக்கிச் சூடு ; தம்பதியினர் பலி
தங்காலை - உனாக்குருவ பகுதியில் நேற்று (18) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 9 மி.மீ ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ... Read More
ஜன்னல் திரையை மூட மறந்த ஜோடி ; போக்குவரத்து நெரிசலால் திணறிய மக்கள்
காதலர்கள் இருவர் பிரபல ஹோட்டலில் ஜன்னல் திரையை மூட மறந்துவிட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள சம்பவம் ராஜஸ்தானில் பதிவாகியுள்ளது. காதலர்கள் இருவர் ராஜஸ்தானில் உள்ள பிரபல ஹோட்டலில் ஜன்னல் திரையை மூட மறந்துவிட்டு ... Read More
மோட்டார் சைக்கிளில் கட்டிபிடித்தபடி பயணம் செய்த காதல் ஜோடிக்கு அபராதம்
மோட்டார் சைக்கிளில் கட்டிபிடித்தபடி பயணம் செய்த காதல் ஜோடிக்கு பொலிஸார் அபராதம் விதித்துள்ள சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பதிவாகியுள்ளது. இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஓட்ட, அவரது காதலி மோட்டார் சைக்கிளின் எஞ்சினில் ... Read More
வெசாக் பண்டிகையை பார்வையிடுவதற்கு சென்ற காதல் ஜோடி விபத்தில் பலி
வெசாக் பண்டிகையை பார்வையிடுவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற காதல் ஜோடி, தனியார் பேருந்தில் மோதி உயிரிழந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அலஸ்வத்தை, கிரிமதிமுல்ல, தெலிஜ்ஜவிலவைச் சேர்ந்த விக்கிரமசிங்க கமச்சிகே மிலன் சமீர (30) என்ற ... Read More
முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை படைத்த தம்பதி விவாகரத்து
தாய்லாந்தை சேர்ந்த எக்கச்சாய்- டிரமாராட் தம்பதியினர் கடந்த 2013-ம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மிக நீண்ட முத்தத்திற்கான கின்னஸ் சாதனையை படைத்திருந்தனர். இந்த தம்பதி மொத்தம் 58 மணிநேரம் 35 ... Read More

