Tag: beedi leaves
நீர்கொழும்பில் 550 கிலோ பீடி இலைகள் பறிமுதல் ; இருவர் கைது
நீர்கொழும்பு கலப்பு பகுதியில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது, 550 கிலோவிற்கும் அதிக எடையுடைய பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, 15 மூட்டைகளில் ... Read More
1,600 கிலோவுக்கும் மேற்பட்ட பீடி இலைகள் கைப்பற்றல்
துங்கல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெப்பும்கொட கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பீடி இலைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். துங்கல்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று (14) காலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, ... Read More
பீடி இலைகளுடன் ஒருவர் கைது
நீர்கொழும்பு – தெல்வத்த சந்திப் பகுதியில், சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவரை நேற்று (01) காலை பொலிஸார் கைது செய்துள்ளனர். நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக ... Read More
மாங்குளத்தில் 25 கிலோ பீடி இலைகளுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது
மாங்குளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 25 கிலோ பீடி இலைகள் கொண்ட 40 பொதிகளுடன் சந்தேகநபர்கள் நால்வர், கைது செய்யப்பட்டுள்ளனர். செட்டிகுளம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, செட்டிகுளம் பொலிஸ் ... Read More
மன்னார் நடுக்குடா கடற்கரை பகுதியில் ஒரு தொகுதி பீடி இலைகள் மற்றும் பீடி கட்டுகள் மீட்பு
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகள் மற்றும் ஒரு தொகுதி பீடி கட்டுகள் இன்று (23) மீட்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமான முறையில் ... Read More
ஒரு தொகுதி பீடி இலைகளுடன் 4 பேர் கைது
கடற்படை புலனாய்வு பிரிவு வழங்கிய தகவலுக்கு அமைவாக கடற்படை மற்றும் மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது இன்று (6) காலை நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து ... Read More

