Tag: BUS SERVICE

நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் மாகும்புரவில் இருந்து ஆரம்பம்

Mithuna- April 20, 2026

மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து நாளை முதல் விசேட தாழ்தளப் பேருந்து சேவைகளை ஒரு முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.  போக்குவரத்து அமைச்சர் பிமல் ... Read More

கிளீன் ஸ்ரீலங்கா மற்றும் போக்குவரத்து அமைச்சு இணைந்து  மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னுரிமை பஸ் சேவை  

Mithuna- March 12, 2026

இலங்கையின் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பில் இதுவரை போதிய கவனம் செலுத்தப்படாத மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பிரத்தியேக முன்னுரிமை பஸ் சேவை ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் ... Read More

155 இலக்க பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்

Mithuna- August 11, 2025

155 இலக்க பேருந்து சேவை கொழும்பில் இன்று (11) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் கீழ் இன்று (11) காலை 5.30 மணி முதல் 155 பேருந்து சேவை ... Read More

பஸ் சேவை புகார்களுக்கு புதிய இலக்கம் அறிமுகம்

Mithuna- July 31, 2025

இலங்கையில் பஸ்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஒரு வட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. பயணிகள் பஸ்ஸின் உள்ளே இருந்து வீடியோ மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என்று தேசிய போக்குவரத்து ஆணையத் ... Read More

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை புதிய பேருந்து சேவை

Mithuna- June 5, 2025

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை புதிய அதிவேக நெடுஞ்சாலை 187 A/C பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த பேருந்து சேவை 24/7 இயங்கும் என்று ... Read More