Tag: diesel
உரிமம் இன்றி எரிபொருள் கையிருப்பு ; இருவர் கைது
தம்பலகமுவ – மொல்லிப்போத்தானா பகுதியில் உரிமம் இன்றி எரிபொருள் கையிருப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்களிடமிருந்து ... Read More
அனுமதியின்றி டீசல் விற்பனை ; ஒருவர் கைது
அனுமதிப்பத்திரமின்றி 1,820 லீற்றர் டீசலை வைத்திருந்ததும், அதனை விற்பனை செய்ததும் தொடர்பில் சேருனுவர பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் சேருனுவர பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ... Read More
37,000 மெட்ரிக் தொன் டீசல் கப்பல் மார்ச் 25 இல் இலங்கை வருகிறது
எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி 37,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை உயர்வு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் இல் நடைபெற்ற ... Read More
மத்திய கிழக்கு போர் : எகிப்தில் எரிபொருள் விலை 30 சதவீதம் வரை உயர்வு
மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போரின் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை தொடர்ந்து எகிப்து அரசு எரிபொருள் விலைகளை 30 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. எகிப்தின் பெட்ரோலியம் மற்றும் கனிம ... Read More
பேருந்து கட்டணத்தில் மாற்றமில்லை
டீசல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் பேருந்து கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. நேற்று (09) நள்ளிரவு முதல் டீசல் விலை உயர்த்தப்பட்டிருந்தாலும், அதனால் பேருந்து கட்டண திருத்தத்தில் ... Read More
டீசல் படத்தின் டிரெய்லர் வெளியானது
நடிகர் ஹரிஷ் கல்யாண், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் ... Read More
டீசல் படத்தின் டீசர் வெளியானது
துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களும் ... Read More

