Tag: Elections
தமிழக சட்டசபை தேர்தல் ; நாளை வாக்குப்பதிவு
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தீவிர பிரசாரங்களுடன் களைகட்டிய தேர்தல் சூழல், நேற்று (21) மாலை 6 மணியுடன் அமைதியடைந்தது. நாளை (23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக ... Read More
வெனிசுலாவில் தற்காலிகமாக தேர்தலை நடத்த முடியாது
வெனிசுலா மீது அமெரிக்க போர் விமானங்கள் நேற்று முன்தினம் தீவிர தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போதைப்பொருள் பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அந்நாட்டு ஜனாதிபதியாக இருந்த நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் கைது ... Read More
வங்கதேச தேர்தலில் ஷேக் ஹசீனா கட்சி போட்டியிட தடை
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், வங்கதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அவாமி லீக் கட்சி தலைவர்களுக்கு எதிரான ... Read More
மாகாண சபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும்
மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேர்த் பாராளுமன்றத்தில் இன்று (09) தெரிவித்துள்ளார். மேலும் அவர் தேர்தல்களை நடத்துவதற்கான வழிமுறை குறித்து முடிவு செய்ய விவாதங்கள் நடத்தப்படலாம். ... Read More
மியான்மரில் முடிவுக்கு வரும் இராணுவ ஆட்சி
மியான்மரில் கடந்த 2020-ல் நடைபெற் தேர்தலில் மோசடி நடந்ததாகக்கூறி 2021-ம் ஆண்டு அரசைக் கலைத்துவிட்டு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அவசர நிலையை அறிவித்து இராணுவத் தளபதி மின் ஆங் ஹிலியாங் அதிகாரத்தை கைப்பற்றினார். இதற்கு ... Read More

