மாகாண சபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும்

மாகாண சபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும்

மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேர்த் பாராளுமன்றத்தில் இன்று (09) தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தேர்தல்களை நடத்துவதற்கான வழிமுறை குறித்து முடிவு செய்ய விவாதங்கள் நடத்தப்படலாம். விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தல்கள் நடத்தப்படுமா அல்லது கலப்பு முறையின் கீழ் நடத்தப்படுமா என்பதை நாங்கள் முடிவு செய்யலாம்.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )