Tag: fire
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து ; 16 பேர் பலி
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள மனாடோ நகரில் இயங்கி வந்த முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். ‘வெர்தா தாமய்’ எனப்படும் குறித்த முதியோர் இல்லத்தில் நேற்றுமுன்தினம் (28) ... Read More
ஹொரணையில் றப்பர் தொழிற்சாலையில் தீ பரவல்
ஹொரணை வவுலகல பிரதேசத்திலுள்ள றப்பர் சார்ந்த உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் இன்று (29) காலை தீ பரவியுள்ளது. இந்நிலையில், ஹொரணை தீயணைப்புப் பிரிவினர், பிரதேசவாசிகள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ... Read More
கடுவலையில் அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல்
கடுவலை, ரனால பகுதியில் உள்ள அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் இன்று (19) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீப்பரவலில் தொழிற்சாலைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு மற்றும் ... Read More
சுற்றுலா பயணியின் தவறால் தீப்பிடித்த சீனாவின் சுற்றுலா தலக் கட்டடம்
சுற்றுலா பயணி ஒருவரின் தவறான கையாள்கையினால் சீனாவின் பிரசித்தி பெற்ற கோவில் கட்டடம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் கட்டம் முற்றிலும் சேதமாகியுள்ளது. சீனாவின் Jiangsuஜியாங்சு மாகாணம், ஜாங்ஜியாகாங் (Zhangjiagang) நகரில் உள்ள ஃபெங்குவாங் டவுன்ஷிப்பில் ... Read More
அம்பலாங்கொடை நகர கடைத்தொகுதியில் தீ விபத்து
அம்பலாங்கொடை நகரில் கடைத்தொகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க காலி மாநகர சபையிலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. Read More
முதியோர் இல்லத்தில் தீ விபத்து ; 11 பேர் பலி
போஸ்னியா நாட்டில் ஹெர்சகோவினாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். போஸ்னியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள துஸ்லா நகரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தின் 7-வது தளத்தில் நேற்று ... Read More
ரஜரட்ட ரஜினி ரயிலில் தீ விபத்து
அனுராதபுரத்திலிருந்து பெலியதந்தை நோக்கிச் செல்லும் ராஜரட்ட ரஜினி ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் ரயில்வேதிணைக்களம் தெரிவித்துள்ளது. தீ விபத்துக்குள்ளான ... Read More

