Tag: fire
ஆந்திராவில் பேருந்து தீக்கிரை ; 15 பேர் பலி
ஆந்திரா மாநிலம் கர்னூல் அருகே ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் ... Read More
பௌத்தாலோக மாவத்தையில் தீ விபத்து
கொழும்பு - பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் இன்று (13) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், தீ தற்போது முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்புத் ... Read More
மஸ்கெலியா தேயிலை தொழிற்சாலை தீ விபத்து ; செந்தில் தொண்டமான் கண்டனம்
மஸ்கெலியா, லக்சபான தோட்டம், வாழமலை பிரிவில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இவ்விபத்துக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தேயிலை தொழிற்சாலை என்பது ... Read More
மஸ்கெலியா தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து
மஸ்கெலியா, நல்லதண்ணி, லக்சபான தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் இன்று (09) அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது தேயிலை இலைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த சேமிப்பு அறைக்கும் தீ பரவியுள்ளது. தீயினால் என்னெ்ன சேதம் ... Read More
மாத்தறையில் உத்தரவை மீறி பயணித்த வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
மாத்தறை, ஜனராஜா மாவத்தையில் உத்தரவை மீறிச் சென்றதாகக் கூறப்படும் காரொன்றின் மீது பொலிஸார் நேற்று (07) துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். குறித்த வாகனம் மாத்தறை வெல்லமடம பகுதியில் பொலிஸாரின் சைகையை மீறி பயணித்துள்ளது. இந்நிலையில் ... Read More
மருத்துவமனையில் தீ விபத்து ; 6 பேர் பலி
ராஜஸ்தானில் உள்ள மருத்துவமனை ஒன்றில்,இன்று (06) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் நோயாளிகள் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் ... Read More
திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி
நாவலப்பிட்டியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று நேற்று (20) திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரிபார்க்க அதனை செலுத்திய சாரதி சென்ற நிலையிலேயே இந்த முச்சக்கர வண்டி இவ்வாறு ... Read More

