Tag: fire

நாவலப்பிட்டியில் திடீரென தீப்பிடித்த முச்சக்கரவண்டி

Mithuna- September 14, 2025

நாவலப்பிட்டி தெகிந்த வீதியில் நேற்று (13) முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டியின் உரிமையாளர் நாவலப்பிட்டி தெகிந்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு மீண்டும் திரும்புகையில், நேற்று ... Read More

23 மாடி குடியிருப்பில் தீவிபத்து ; ஒருவர் பலி

Mithuna- September 8, 2025

23 மாடி கட்டிடத்தில் நேற்று (07) ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் தஹிசர் பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த குடியிருபின் ஏழாவது மாடியில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து ... Read More

வேலணை வயல்வெளிகளை தீ மூட்டும் விசமிகள்

Mithuna- August 28, 2025

மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் இருக்கும்  வயல் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதால் புற்கள் சுடர்விட்டு பற்றி எரிந்து வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலை உருவாகியுள்ளதுடன் கால்நடைகளும் பெரும் அசௌகரியங்களை சந்தித்துள்ளன. இது ... Read More

டன்சினன் மத்திய பிரிவில் நெடுங்குடியிருப்பில் தீ விபத்து

Mithuna- August 25, 2025

பூண்டுலோயா, டன்சினன் மத்திய பிரிவில் இன்று (25) காலை நெடுங்குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுளளள்ளது. இந்த தீ விபத்தில் 10 லயன் அறைகள் மற்றும் அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்களின் சொத்துகளும் சேதமடைந்துள்ளன. தோட்ட இளைஞர்கள், ... Read More

நாரஹேன்பிட்டியில் வீடொன்றில் தீ விபத்து ; ஒருவர் பலி

Mithuna- July 23, 2025

நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 397 ஆம் தோட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (23) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் சுமார் ... Read More

தீப்பிடித்து எரிந்த சொகுசு கப்பல் ; 5 பேர் பலி

Mithuna- July 22, 2025

இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் இருந்து புறப்பட்டகே.எம்.பார்சிலோனா-5 என்ற சொகுசு கப்பல் மனாடோ என்ற இடத்துக்கு அருகே சென்றபோது தீப்பிடித்து எரிந்துள்ளது. கப்பலில் தீ வேகமாக பரவியதால் அதில் இருந்த பயணிகள் கடலில் குதித்து உயிர் ... Read More

கரதியான குப்பை மேட்டில் தீ விபத்து

Mithuna- July 8, 2025

பிலியந்தலையில் உள்ள கரதியான குப்பை மேட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ நகர சபையின் தீயணைப்பு பிரிவைச் சேர்ந்த நான்கு தண்ணீர் லொறிகள், இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 15 ... Read More